தற்போதைய செய்திகள்

வங்கிகளை டார்கெட் செய்யும் கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் பணத்தை திருடிய கும்பல் - பஞ்சாபில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

தந்தி டிவி
• பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வங்கியில் தூப்பாக்கியை காட்டி மிரட்டி, 22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த மர்மநபர், வங்கி கேஷியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 22 லட்சத்தை பறித்துள்ளார். • பின்னர் அவர் வங்கிக்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரோடு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். • மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்