• காஷ்மீரில் உள்ள புல்வாமா நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பண்டிட் இனத்தை சேர்ந்தவரான சஞ்சய் சர்மா என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
• அந்த பகுதியில் வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த ஒரே நபர், சஞ்சய் சர்மா தான் என்ற நிலையில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது இறுதிச் சடங்கை நடத்த அப்பகுதி இஸ்லாமியர்கள் உதவி செய்தனர்.
• இது குறித்து சஞ்சய் ஷர்மாவின் உறவினர்கள் கூறுகையில், தக்க நேரத்தில் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெரிதும் உதவி செய்ததாகக் கூறினர்.