தற்போதைய செய்திகள்

புஜாரா, உமேஷ் யாதவ் அதிரடி நீக்கம்... ருதுராஜ், ஜெய்ஸ்வால் -க்கு அடித்த ஜாக்பாட் - இது தான் காரணமா..?

தந்தி டிவி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டு உள்ளனர். அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டு உள்ளார். ரஹானே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்