தற்போதைய செய்திகள்

புதுவை முதல்வர் ரங்கசாமி பேட்டரி காரில் சன்னதியை சுற்றி வந்து சாமி தரிசனம்

தந்தி டிவி

தமிழகத்தில் ஆன்-லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பேட்டரி கார்

மூலம் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, ரெங்கநாயகி தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்