தற்போதைய செய்திகள்

சாப்பாடு தயார் செய்வதில் தாமதம்... மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன் - அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

தந்தி டிவி
• அறந்தாங்கி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. • அறந்தாங்கி அருகே குமுளாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். • மதுபோதைக்கு அடிமையான இவர், 2 ஆண்டுகள் முன்பு, சாப்பாடு தயார் செய்யாதால் தனது மனைவி அமிர்தவள்ளியை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். • இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து. • அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்