தற்போதைய செய்திகள்

'முதலில் திருட்டு இப்போது கொள்ளை..!' ஒரே துணிக்கடையில் தொடர்ந்து கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• பொன்னமராவதி அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. • இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மீண்டும் அதே துணிக்கடையின் பூட்டை உடைத்த திருடர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்