தற்போதைய செய்திகள்

பாரம்பரிய மீன்பிடி திருவிழா... கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்

தந்தி டிவி
• புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள கொளுணி கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. • இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மீன்பிடி உபகரணங்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர் • . ஒரு மீன்பிடி உபகரணத்துக்கு 200 ரூபாய் விதம் பெறப்பட்டு, கண்மாயில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். • நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்