தற்போதைய செய்திகள்

"தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும்" - விருது பெற்ற விவசாயி வசந்தா கோரிக்கை

தந்தி டிவி

தமிழக விவசாயிகள், செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட்டு, தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று விருது பெற்ற விவசாயி வசந்தா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-வசந்தா தம்பதி, தூத்தூர் மலை அடிவாரத்தில் 6 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கரும்பு, நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த விவசாயிக்கான "நாராயணசாமி நாயுடு விருதை" சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய வசந்தா கணேசன் தம்பதி, தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்