தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் 5 அடி நீள முரட்டு பாம்பு... மிரண்டு போன குடும்பத்தினர்கள்

தந்தி டிவி

புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விடுவித்தனர். புதுச்சேரி,லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடுவித்தனர்.

LPG issue | Pudukkottai | "இன்று மட்டும் தான்" - புலம்பும் புதுக்கோட்டை

LPG issue | CM Stalin | நேரம் ஆக ஆக.. மோசமாகும் நிலை.. முதல்வருடன் முக்கிய சந்திப்பு

LPG | Gas Cylinder | `உணவு இல்லை’ மூடப்படும் கடைகள்.. ஸ்தம்பிக்கும் தமிழகம்

Gas Cylinder Shortage|``தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்’’ - விக்கிரமராஜா

LPG Cylinder | " இப்படியே போனா கஷ்டம் தான்" - வருத்தப்பட்ட சங்கம்