தற்போதைய செய்திகள்

பள்ளியில் உள்ள மரக்கிளைகளை ஆபத்தான முறையில் வெட்டும் மாணவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• புதுச்சேரி, மிஷன் வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆபத்தான முறையில் மரக்கிளைகளை வெட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • இது சம்பவம் தொடர்பாக, ஸ்கவுட்(scout) மாணவர்களை கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • எனினும், மாணவர்களை ஆபத்தான முறையில் செயல்பட வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்