தற்போதைய செய்திகள்

"புதுச்சேரி மாநில முதல் அமைச்சரானது எப்படி?" - தகவல்களை பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி

தந்தி டிவி
• புதுச்சேரி மாநில முதல் அமைச்சரானது எப்படி என சட்டப்பேரவை நிகழ்வை பார்வையிட வந்த மாணவிகளிடம் முதல்வர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார். • சட்டப்பேரவை நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் தினமும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • அதன்படி, பள்ளி மாணவிகள், புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்த பின் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினர். • இதனையடுத்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தாம் முதல்வர் ஆன அனுபவங்களை அதிகாரிகளிடையே பகிர்ந்து கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்