தற்போதைய செய்திகள்

புதிதாக கட்டடம் கட்டுவோருக்கு நிபந்தனை... புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி
• புதுச்சேரியில், புதிதாக கட்டடம் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்புடன், கட்டடத்தை கட்ட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். • இன்றைய தினம், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாத நிகழ்வு நடைபெற்றது. • அப்போது, பேசிய மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம், இனி சூரிய ஒளி அமைப்புடன் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்