தற்போதைய செய்திகள்

பலாப்பழத்தில் முடிந்த பட்ஜெட் தொட​ர்.. சட்டப்பேரவையே திணற திணற ட்ரீட் வைத்த பாஜக எம்எல்ஏ

தந்தி டிவி
• புதுச்சேரி சட்டமன்றத்தில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு, தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் வழங்கினார். • சட்டப்பேரவை வளாகத்திற்குள் வந்து நின்ற மினி லாரியில் பலாப்பழங்கள் இருந்ததால், அதனை பலரும் ஆவலோடு பார்த்தனர். • இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள், பலாப்பழத்தினை இறக்கி, எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் விநியோகம் செய்தனர். • பேரவை கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர்களுக்கு, கல்யாணசுந்தரம் நேரடியாக சென்று பலாப்பழத்தை வழஙகினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்