தற்போதைய செய்திகள்

யானை லட்சுமி அடக்கம் செய்த இடத்தில் விழுந்து கதறி அழுத பாகன் - காண்போரை கலங்க வைத்த சோகம்

தந்தி டிவி

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திரளானோர் அஞ்சலி.

யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாகன் சக்திவேல் பால் ஊற்றி அஞ்சலி.

யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுத பாகன் சக்திவேல்.

கோயிலில் யானை இருந்த இடத்தில் மலர் வைத்து பக்தர்கள் வழிபாடு.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்