தற்போதைய செய்திகள்

"என்னை காப்பாத்திட்டு அவ உயிரை விட்டுட்டா.. ஓரே ஒரு நொடி..பின் கால் மட்டும் தூக்குனாள்" பாகன்

தந்தி டிவி

நேற்றைய தினம் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், யானையுடன் இணைந்து பயணித்த யானைப் பாகன் சக்திவேல், நமது தொலைக்காட்சிக்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

"குடும்பத்தில் ஒருவர் இல்லாதது போன்று உணர்கிறோம்"

"லட்சுமிக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தேன்"

"அனைவரிடமும் மிக அன்போடு பழகுவாள்"

"லட்சுமிக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முறையாக பார்க்கப்பட்டது"

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’