தற்போதைய செய்திகள்

கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுடன் புதுச்சேரி முதல்வர்

தந்தி டிவி
• புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது. • சூரசம்ஹார உற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய கதிர்வேல் சாமியின் சூரசம்ஹார விழா நடைபெற்றது. • இந்நிகழ்வில், புதுச்சேரி முதலமைச்சர் உள்பட திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

TVK | Thanthi TV Election Results 2026 | விஜய்காக எழுதி கொடுக்கும் தவெக வேட்பாளர்கள்

Thanthi TV Election Results 2026 | கொளத்தூர் செல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

🔴LIVE : உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

🔴LIVE : DMK | MK Stalin | கொளத்தூர் மக்களை நேருக்கு நேர் பார்க்க செல்லும் ஸ்டாலின்

Congress | TVK | தவெகவுக்கு ஆதரவா? கட்சியின் அதிகாரப்பூர்வ தகவலை சொன்ன கிரிஷ்சோடங்கர்