தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தந்தி டிவி

மருத்துவ படிப்பு - தரவரிசை பட்டியல் வெளியீடு/சென்னை

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் உட்பட 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காகன அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர் 

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’