தற்போதைய செய்திகள்

கூலாக வந்து தண்ணீர் குடித்த சிறுத்தை - அலறிய பொதுப்பணித்துறை ஊழியர்கள் - பகீர் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் Public works department employees are scared due to movement of leopards in Bhavanisagar dam area அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை