தற்போதைய செய்திகள்

"இலவச வேட்டி சேலை திட்டம் கைவிடப்படுகிறதா?"... முன்னாள் அமைச்சரின் கேள்விக்கு சுவாரஸ்ய பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தந்தி டிவி
• சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, நிதிநிலை அறிக்கையில் கைத்தறி துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இடம்பெறவில்லை என்றும், எதிர்காலத்தில் இலவச வேட்டி, சேலை திட்டம் கைவிடப்படுகிறதா என்று சந்தேகம் எழுகிறது என்றும் கூறினார். • அதற்குப் பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எந்தெந்த துறைக்கு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்று கூறினார். • இந்த விவரங்கள், மடிக்கணினியில் உள்ளன என்றும், தேவைப்பட்டால் உறுப்பினரின் அச்சத்தை போக்கும் வகையில் புத்தகமாக தருகிறேன் என்றும் அவர் பதில் அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்