“PTR மாற்றம்... சாதாரண விஷயம் அல்ல“ - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு
தந்தி டிவி
• எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர், அ.தி.மு.க./
• தமிழக ஊழல் பட்டியல் குறித்து உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்"
• "நிதியமைச்சர் ஆடியோ மூலம் கருத்து சொல்வது சாதாரண விஷயமல்ல"
• "சட்ட ரீதியாக என்ன செய்ய முடியுமோ அ.தி.மு.க செய்யும்"/