தற்போதைய செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா | P. T. Usha

தந்தி டிவி

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக மாநிலங்களவை எம்.பி. பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்குத் தாமும், தனது அணியினரும் சிறந்த முறையில் பணியாற்றப்போவதாக கூறினார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், விளையாட்டில் இந்தியா மேலும் விருதுகளை வெல்லும் வகையிலும் இணைந்து பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பி.டி.உஷா பெற்றுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்