தற்போதைய செய்திகள்

நாட்டை உலுக்கிய சைக்கோ கொலை - உண்மையை கக்க வைக்கும் Narco டெஸ்ட்

தந்தி டிவி

காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் கொலையாளி அஃப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில், ஷ்ரதா மற்றும் அஃப்தாப் ஆகியோர் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், ஷ்ரதாவை அவரது காதலன் அஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், கொலையாளி அஃப்தாஃபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து, சோதனை நடத்தப்படுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்