தற்போதைய செய்திகள்

உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினை.. இரும்பு ராடு கொண்டு தலையில் தாக்கும் வீடியோ..

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் இரும்பு ராடு கொண்டு தலையில் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் காயம் அடைந்த மூன்று பேர்,

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரும்பு ராடால் அடி வாங்கிய விஜய பிரதாப்பனுக்கு தலையில் 7 தையல் மருத்துவர்கள் போட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வைரல் ஆகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்