தற்போதைய செய்திகள்

'ப்ராஜெக்ட் கே' - தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் இது தானா?!

தந்தி டிவி

'ப்ராஜெக்ட் கே' திரைப்படத்தில் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 21-ஆம் தேதி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இந்தியாவில் வெளியாகவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்