தற்போதைய செய்திகள்

"ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை" - கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

தந்தி டிவி

மேதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி மனுக்கள அளித்தனர் . பலர் வீடுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்ததால் ஒரு மாத காலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி உறுதி அளித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்