தற்போதைய செய்திகள்

"நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இதுவே வழி.." - பிரியங்கா காந்தியின் வியூகம்

தந்தி டிவி
• நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். • சத்தீஸ்கரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிவித்தார். • தொடர்ந்து பேசிய அவர் கட்சியின் செய்தியையும், மத்திய அரசின் தோல்விகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றதுடன், பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு