தற்போதைய செய்திகள்

"ராகுல்காந்தியை திட்டமிட்டு"... "பிரதமருக்கு ஏன் சிறை தண்டனை வழங்கவில்லை?" - பிரியங்கா காந்தி ஆவேசம்

தந்தி டிவி
• பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • இதையடுத்து ஆவேசமாக பேட்டியளித்த பிரியங்கா காந்தி, அதானி விவகாரத்தில் பதில் சொல்ல விரும்பாமல், ராகுல்காந்தியை மத்திய அரசு திட்டமிட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தனது குடும்பத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி மீதோ, பாஜகவினர் மீதோ எந்த நீதிபதியும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். • இதற்காக நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியோடு சேர்ந்து நாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்