தற்போதைய செய்திகள்

பாஜகவை மறைமுகமாக வெளுத்து வாங்கிய பிரியா பவானி சங்கர்

தந்தி டிவி

மணிப்பூர் கொடூரத்தில் சமூகமும், மனிதமும் தோல்வி அடைந்துவிட்டதாக நடிகை பிரியா பவானி சங்கர் ஆதங்கப்பட்டுள்ளார். பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூர நிகழ்வை சக மனிதராக கண்டிக்க வேண்டும் என பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற பல கொடூர செயல்களுக்கு இது உதாரணம் மட்டுமே என சாடியுள்ளார். மேலும் ஊடங்கங்களை முடக்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாது எனவும் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்