தற்போதைய செய்திகள்

TC தர மறுத்த தனியார் பள்ளி - விரக்தியில் எலி மருந்தை சாப்பிட்ட சிறுவன் | நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, மாற்று சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வந்த தனியார் பள்ளியை கண்டித்து, மாணவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பை அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூவலிங்கம் என்பவரின் மகனான பூதத்தான், அங்குள்ள பிரபல தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த நிலையில், மாற்று சான்றிதழ் கேட்டுள்ளார்.

ஆனால் வருகை பதிவு சரிவர இல்லை எனக்கூறி பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த பூதத்தான், எலி மருந்தை குடித்ததை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்