தற்போதைய செய்திகள்

"மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே ஆவேச பேச்சு

தந்தி டிவி

மணிப்பூர் விவகாரத்தால் கோபமடைந்ததாகக் கூறும் பிரதமர் மோடி, முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கார்கே, ணிப்பூர் விவகாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி உள்ளார். பிரதமர் மோடி உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் தவறான ஒப்பீடுகளை மேற்கொண்டிருக்காமல், முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்