தற்போதைய செய்திகள்

"புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி" - நாக்பூர் விழாவில் அம்ருதா பட்னாவிஸ் கருத்து

தந்தி டிவி

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் இருப்பதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நமது நாட்டிற்கு தேச தந்தை என்றால் அது மகாத்மா காந்தி என்றும், அதே போல் புதிய இந்தியாவின் தந்தை என்றால் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அம்ருதாவின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்