தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதிகளை சந்திக்க முதுமலை செல்லும் பிரதமர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருவதையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 2000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்கர் தம்பதிகளான பெள்ளி- பொம்மனை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். பிரதமர் வருகைக்காக, கர்நாடகாவில் இருந்து முதுமலை வழியாக கான்வாய் மூலம் சாலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்