தற்போதைய செய்திகள்

"மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை" - ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு | BJP

தந்தி டிவி

தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மணிப்பூரில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையிலும், கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டினார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து,

அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்