தற்போதைய செய்திகள்

"பிளாக் ஃப்ரைடே சேல்"-ல் மக்களோடு மக்களாக ஷாப்பிங் செய்த அமெரிக்க அதிபர்

தந்தி டிவி

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிளாக் ஃப்ரைடே ஷாப்பிங் செய்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் "பிளாக் ஃப்ரைடே சேலில்" அனைத்து முன்னணி பிராண்டுகளும் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை விற்கும்.

மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆண்டிற்கான "பிளாக் ஃப்ரைடே சேலில்," ஷாப்பிங் செய்த அமெரிக்க அதிபருடன் பைடனின் மனைவி மற்றும் மகனின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்