தற்போதைய செய்திகள்

குடியரசு தலைவர் தேர்தல்...யஷ்வந்த் சின்கா நாளை வேட்பு மனு தாக்கல்..?

குடியரசு தலைவர் தேர்தல்...யஷ்வந்த் சின்கா நாளை வேட்பு மனு தாக்கல்..?

தந்தி டிவி

அடுத்த மாதம் 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் ஒடிசாவின் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எதிர்கட்சிகள் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியில் களமிறங்குகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 29ம் தேதி கடைசி நாள் என்பதால் நாளை யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். பீகாரை சேர்ந்த யஷ்வந்த் சின்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்ததுடன், வாய்பாஜ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்