தற்போதைய செய்திகள்

உலக நன்மை வேண்டி நடைபெற்ற வேள்வி - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிறப்புரை

தந்தி டிவி

33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா திருமூர்த்தி மலையில் உள்ள தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பணிக்குழு தலைவர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேள்வி துவக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவதாணு பிள்ளை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். உலக நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் வேண்டி, சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஏற்பாட்டில் நடந்த இந்த வேள்வி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

--

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்