தற்போதைய செய்திகள்

#BREAKING || இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்

தந்தி டிவி

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.

5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார், பிரனேஷ்.

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை