தற்போதைய செய்திகள்

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.. கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை

தந்தி டிவி
• இந்திய கடற்படையினரின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. • கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல் மற்றும் நிலப்பகுதியில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் ஏவுகனை, இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. • இந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை அரபிக் கடல் பகுதியில், கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. • மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர்கள் ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு