தற்போதைய செய்திகள்

"டி.வி.யில் முத்தம் கொடுத்து ரசித்தார்" - கருணாநிதி பற்றி சுவாரஸ்ய தகவல் சொன்ன பிரபு

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில், அவருடைய வசனத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, மத்திய சென்னைஎம்.பி. தயாநிதி மாறன், நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரையிடலை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, தனது தந்தை சிவாஜி கணேசனுக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இடையிலான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்