விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு
ஈழ தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன் கூறியிருப்பது புதிய செய்தியல்ல
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அப்போதே தெரிவித்திருந்தார்