தற்போதைய செய்திகள்

கட்டணம் கட்டியும் கேரள அமைச்சர் வீட்டில் மின் இணைப்பு துண்டிப்பு | Kerala minister | Powercut

தந்தி டிவி
• கேரள விவசாயத்துறை அமைச்சர் பிரசாத் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • 490 ரூபாய் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய நிலையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. • கேரள மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து நூரநாடு மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, கட்டணத்தை கட்டிய விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், அதனால் தான் மின் இணைப்பை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி