தற்போதைய செய்திகள்

14 பேரை கடித்து குதறிய தெருநாயின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஷாக் தகவல்

தந்தி டிவி

கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தில், 14 பேரை கடித்த தெரு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களை கடித்து வந்த நாயை பிடித்து, மறவந்துருத்தி கால்நடை மருத்துவமனையில், 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தது. பின்னர், திருவல்லாவில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை வைராலஜி ஆய்வகத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் அறிக்கையில், அந்த நாயிக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே, தெரு நாய் கடித்த 14 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை