தற்போதைய செய்திகள்

போரூர் ஏரியில் மிதக்கும் சடலம் - காதலியை ஏமாற்றிய நிஷாந்த்தின் உடலா..? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை போரூர் ஏரியில் மிதக்கும் சடலம். • காதலியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவான நிஷாந்தா என போலீசார் விசாரனை. • நண்பர்களுக்கு தகவல் கூறிவிட்டு போரூர் ஏரியில் நிஷாந்த் குதித்ததாக தகவல். • 2 நாட்களாக உடல் கிடைக்காததால், நேற்று தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. • இன்று, போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதக்கும் நிலையில், உடலை மீட்கும் பணி தீவிரம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்