தற்போதைய செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் காலமானார்..."இவர் இல்லனா பாரதிராஜாவே இல்ல"

தந்தி டிவி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

16 வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே, வாலிபமே வா, பொண்ணு பிடிச்சிருக்கு, எங்க சின்ன ராசா, மகாநதி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். அர்த்தங்கள் ஆயிரம் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் வசித்து வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. ராசேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜா, நடிகர்கள் கமல்ஹாசன், ராதிகா உள்ளிட்டோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்