தற்போதைய செய்திகள்

PFI அலுவலக கட்டடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டுவந்த கட்டடத்தில் என்ஐஏ அதிகாரி நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேகம்பூரில் தனியாருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் அங்கு ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், சில ஆவணங்களை கைப்பற்றிதுடன் மூன்று மாடி கட்டத்திற்கு சீல் வைத்து சென்றனர். இ

ந்நிலையில, மீண்டும் வந்த என்ஐஏ ஆய்வாளர் அருண் மகேஷ், மற்றும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி ஆகியோர் கட்டடத்தில் நோட்டிஸ் ஒட்டிச் சென்றனர்.

அதில், மறைமுக சதித்திட்டம் நடத்தியதால், கட்டடம் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்