தற்போதைய செய்திகள்

'பொன்னியின் செல்வன் 2' பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா..? - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தந்தி டிவி

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தன. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்