தற்போதைய செய்திகள்

"5 நிமிசத்துல பொங்கல் டிக்கெட் முடிஞ்சது" - காத்திருந்து காத்திருந்து ஏமாந்த மக்கள்

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவில், டிக்கெட்டுகள் முற்றிலும் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லவிருக்கும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் டிக்கெடுகள் முற்றிலும் விற்று தீர்ந்ததால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்