வரும் 30, 31ஆம் தேதி மற்றும் ஜனவரி 2, 3, 4ஆம் தேதிகளில் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கப்படும், சென்னை"வரும் 30ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்"
மாற்றுத்திறனாளிகள் நியாயவிலை கடைகளில் வாங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது//