தற்போதைய செய்திகள்

முன்னாள் மனைவியை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் முன்னாள் கணவன் செய்த செயல்... வெளியான போட்டோக்கள்... அதிர்ச்சியில் இளம்பெண்

தந்தி டிவி

புதுச்சேரியில் இளம் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மணிகண்டன் என்பவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்