தற்போதைய செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல்..!

முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்.வெவ்வேறு அமர்வுகளில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் குழப்பம் ஏற்படுகிறது - மனு முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் கூடுதல் மனு.ஜூலை 29ஆம் தேதி கூடுதல் மனு விசாரணை சிலை கடத்தல் வழக்குகள்

தந்தி டிவி

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் என முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷிடம் கேட்கலாம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்